Saturday, March 17, 2012

அம்மாடி இதுதான் காதலா




1 comment:

  1. அம்மாடி இது தான் காதலா
    அட ராமா இது என்ன வேதமோ
    நெஞ்சுக்குள்ளே ஏதோ
    ராகம் கேட்குது
    கண்ணு ரெண்டும்
    தானா தாளம் போடுது
    கொட்டுங்க கொட்டுங்க
    கும்மியக் கொட்டுங்க
    நேரம் நல்ல நேரம்
    ஒரு கூரச் சேலை மாலையோடு
    நாளை வந்து சேரும்
    .
    அம்மாடி இது தான் காதலா...
    .
    கன்னம் அழகிய ரோசாப்பூ
    கண்ணில் சிரிக்குது ஊதாப்பூ
    உதட்டில் உதிரும் தேன்முல்லைப்பூ

    அஞ்சி ஒதுங்குது மாராப்பு
    இன்னும் எதுக்கிந்த வீராப்பு
    அணைக்கச் சிவக்கும் ஆவாரப்பூ

    அடி சித்திரமெப்படி சேலையை கட்டிச்சு
    தேவதை பாதங்கள் பூமியில் ஒட்டுச்சு

    உன் பத்து விரல்களும்
    மேனியில் பட்டுச்சு
    பட்ட இடங்களில்
    குங்குமம் கொட்டுச்சு
    நித்தம் இரவினில் வித்தை படிக்கையில்
    ரசிச்சு பழகும் அழகு
    அள்ளி அணைக்கையில்
    அந்தி விளக்கினில்
    விழியில் எனக்கு கடிதம் எழுது

    கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
    நேரம் நல்ல நேரம்
    ஒரு கூரச் சேலை மாலையோடு
    நாளை வந்து சேரும்
    .
    (அம்மாடி இது தான் காதலா...)
    .
    ஆடிப் பறக்குற பாவாடை
    மூடி மறைக்கிற மேலாடை
    இரண்டும் எனக்கு நீயாகணும்
    நீந்தி குளிக்கிற நீரோடை
    நெஞ்சத் தழுவுற பூமாலை
    இரண்டும் எனக்கு நீயாகணும்
    இந்த அல்லிக் குளத்துல மீனு குதிக்குது
    தண்ணி தளும்புது தாளமடிக்குது
    ஒரு முல்லை வனத்துல வண்டு பறக்குது
    பூவத் திறக்குது கள்ளைக் குடிக்குது
    கொட்டி கொடுத்திடும் கட்டில்
    சுகம் அது விடியும் வரைக்கும் இருக்கும்
    கட்டி பிடித்த கை விட்டு பிரிந்ததும்
    அடுத்த இரவின் வரவை நினைக்கும்
    .
    கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
    நேரம் நல்ல நேரம்
    ஒரு கூரச் சேலை மாலையோடு
    நாளை வந்து சேரும்

    அம்மாடி இது தான் காதலா
    அட ராமா இது என்ன
    வேதமோ
    நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம்
    கேட்குது
    கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது

    கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
    நேரம் நல்ல நேரம்
    ஒரு கூரச் சேலை மாலையோடு
    நாளை வந்து சேரும்
    கொட்டுங்க கொட்டுங்க கும்மியக் கொட்டுங்க
    நேரம் நல்ல நேரம்
    ஒரு கூரச் சேலை மாலையோடு
    நாளை வந்து சேரும்

    ReplyDelete