என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேலை
ஆத்தாடி அழகு தேன் கூவும் சோலை
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேலை
ஆத்தாடி அழகு தேன் கூவும் சோலை
புதுமுகமாக அறிமுகமானேன்
அறிமுகநாளில் ஓர் அடைக்கலமானேன்
இனி பூஞ்சோலை குயில போல நான் பாடுவேன்
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
மாமா உன் பேரச்சொன்னால் மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொன்னுக்கெல்லாம் காதோரம் கூசும்
மாமா உன் பேரச்சொன்னால் மரிக்கொழுந்து வாசம்
ஆளான பொன்னுக்கெல்லாம் காதோரம் கூசும்
கனி மரம் போலே அடி குலுங்கிடும் மானே
கனவினில் நானே தினம் உன்னை ரசித்தேனே
அடிப்பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே
என்ன தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே
தென்னமர தோப்புக்குள்ளே
குயிலே குயிலே
|
படம்:தெற்க்குத்தெரு மச்சான்
பாடியவர்கள்:டாக்டர் பாலுஜி,டாக்டர்.எஸ்.ஜானகி
No comments:
Post a Comment