மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதிமாறன் பூஜை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம் தானா
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
லா லல லால ஹா
லா லல லால லா
லா லா லா லா
தேனோடை...இதில் ஏனாடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை...இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தேனோடை...இதில் ஏனாடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை...இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லல லலலா குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் நாமென்று ஆவோமே
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தாங்காது...என நான் தள்ள
எனை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது...என நான் சொல்ல
அடி நீ துள்ள வரும் நாள் என்ன
தாங்காது...என நான் தள்ள
எனை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது...என நான் சொல்ல
அடி நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள் தர ரரரரா எழுதிய இடங்கள்
அழகின் கோலம் முழுதும் பார் மட்டும் இப்போது
மாலை வேளை ரதிமாரன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
பாடல்: மாலை வேளை
திரைப்படம்: சாமந்திப்பூ
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா
இசை: மலேசியா வாசுதேவன்
No comments:
Post a Comment