புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
தோப்புக்குள்ளே காவல் இல்லை சுத்தி முத்தி யாரும் இல்ல
மெதுவா...... வந்து தொடவா
காஞ்சு போன காளையிது கட்டுகாவல் மீறிவிடும்
சொல்லவா..... இன்னும் சொல்லவா
எத்தனை காலம் இன்னும் தவிக்க
பெண் பூவே எப்படி உன்னை இன்னும் அடக்க
எத்தனை காலம் இன்னும் த..வி..க்க
பெண் பூவே எப்படி உன்னை இன்னும் அடக்க
ஆடுற மாட்டை ஆடுற படியும்
பாடுற மாட்டை பாடுற படியும்
ஓடுற மாட்டை ஓடுற படியும்.. நீ துரத்த..
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
ஆத்துகுள்ள நான் குளிக்க அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணையா என் கண்ணையா
தங்கத்துக்கு மஞ்சப்பூச ஆசைப்பட்டு வந்துருக்கேன்
கண்ணம்மா இளம் பொண்ணம்மா
மன்மத மஞ்சம் கட்டிக்கொடுங்க என் கண்ணனே
சங்கதி கொஞ்சம் கத்துக்கொடுங்க ஹஹ
மன்மத மஞ்சம் கட்டிக்கொடுங்க என் கண்ணனே
சங்கதி கொஞ்சம் கத்துக்கொடுங்க
பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப்பெண்ணெ நெஞ்சுக்குள்ளே காண வேண்டும்
புள்ளிமான... ஹோய்
புள்ளிமானே... ஹா
உன் ஜோடி நான் தானே
ஹோ மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
|
பாடல்: புள்ளிமானே புள்ளிமானே
படம்: ஜகதால பிரதாபன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
இசை:சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்:வைரமுத்து
No comments:
Post a Comment