லலல லலலல லா லா ஆஆஆ
ஹே... மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
மழை விழுந்த நேரத்திலே
என் மாராப்பு விழுந்திருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்க வந்திருச்சு
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
ஈரச்சேலை ஓசை இட்டது
யாரை இங்கே அசை விட்டது
காதல் பெண்மை கட்டுப்பட்டது
கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது
அங்கங்கே பாராதே
பார்த்தாலே பற்றிக்கும்
நான் உன்னைத் தொட்டாலே
நாளெல்லாம் தித்திக்கும்
மாலை தந்தால் சேலை சொந்தம்
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
ரோசாபூவில் மச்சமிருக்கு
ராசா பார்த்தால் அச்சம் எனக்கு
இடையை பார்த்தேன் தங்கம் இருக்கு
எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு
மழை வந்த நேரத்தில்
குடையாக வா மாமா
குடையெல்லாம் காணாது
உடையாக வேண்டாமா
போதை ஏறும் போதும் மாமா
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
மழை விழுந்த நேரத்திலே
என் மாராப்பு விழுந்திருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்க வந்திருச்சு
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
படம் : தாய் மேல் ஆணை (1988)
இசை : சந்திர போஸ்
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம், S.ஜானகி
No comments:
Post a Comment